Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனின் சிறந்த டாப் 5 திரைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகா்த்திகேயன்.

இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் பல ஹிட் படங்கள் மற்றும் சில ஃபிளாப் படங்களும் உண்டு.

இந்நிலையில் இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் டாப் 5 சிறந்த படங்களின் லிஸ்டை பிரபல IMDB தளம் வெளியிட்டுள்ளது.

1. வேலைக்காரன்

2. எதிர்நீச்சல்

3. வருத்தப்படாத வாலிபர் சங்கம்

4. ரஜினிமுருகன்

5. ரெமோ