நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படம் வரும் நவம்பர் 12 தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
மேலும் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரின் அந்த பதிவிற்கு லீகேஸ்களை குவித்து வருகின்றனர்.
Thank you all for the love! #SooraraiPottruTrailer #SooraraiPottruOnPrime ✈️ Nov 12 @PrimeVideoIN https://t.co/ii1unmLelI#SudhaKongara @CaptGopinath @themohanbabu @Aparnabala2 @gvprakash @rajsekarpandian @guneetm @2D_ENTPVTLTD @SonyMusicSouth @venkystudios pic.twitter.com/AWOSeh5oR3
— Suriya Sivakumar (@Suriya_offl) October 30, 2020