சுதே கே பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30 ல் வெளியாகவுள்ளது. இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனர் கோபி நாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
அபர்ணா முரளி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட் என மேலும் சிலர் நடித்துள்ளனர். எதிர்ப்புகளுக்கு நடுவே தான் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் வருமானத்தில் குறிப்பிடத்த தொகையை சூர்யா சினிமாவை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் நலனுக்காக கொடுத்து உதவினார்.
இப்படம் உருவான கதை தயாரிப்பு நிறுவனத்தால் Youtubeல் வெளியிடப்பட்டது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பார்த்துள்ளனர்.
Youtubeல் தற்போது டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.
Grateful for all the love you’re showering. We are now #1 trending! #SooraraiPottruhttps://t.co/dKr3CxnAcv@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @gvprakash @nikethbommi @Aparnabala2 @editorsuriya @deepakbhojraj @jacki_art @guneetm @sikhyaent @SuperAalif @aachinjain pic.twitter.com/9yAcGBIqDL
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 11, 2020