சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சூரரை போற்று.
இப்படம் கொரோனா தாக்கத்தின் சூழ்நிலை காரணமாக அமேசான் பிரைமில் வரும் அக்டோம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.
ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் பலருக்கும் இது வருத்தத்தை தந்திருந்தாலும், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என சூர்யாவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தற்போது சூரரை போற்று படத்தின் டிரைலர் வரும் அக்டோம்பர் 15ஆம் தேதி வெளிவரவிருக்கிறது ரென தெரியவந்துள்ளது.