சூரரை போற்று சமீபத்தில் தான் இப்படத்தின் சென்சார் சான்றிதல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.
இப்படத்திற்கு சென்சார் Board ‘ U ‘ சான்றிதழை வழங்கி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் Board குழுவினர் கூறியது.
” படம் நன்றாக இருக்கிறது, இப்படத்தில் வரும் மாறன் கதாபாத்திரத்தில் சூர்யா மிகவும் அருமையாக பொருந்தியுள்ளார்”.
மேலும் சூர்யாவையும், படத்தின் இயக்குனர் சுதா கே. பிரசாத் அவர்களையும் பாராட்டி தனது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர் சென்சார் Board .