தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிட்டு பரோட்டா சூரி என பெயர் வாங்கினார்.
அதன் பின்னர் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக உடல் எடையை கூட்டி சிக்ஸ் பேக் வைத்து செம கெத்தாக மாறியுள்ளார்.
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வேற லெவல் என வாயடைத்து போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
The Pain of today is the victory of tomorrow 💪🏋️👍#gym #gymmotivation #gymlife #soori #Soori #sooricomedy #kollywood #tamil pic.twitter.com/YUbvoD4y8i
— Actor Soori (@sooriofficial) May 29, 2022