தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதில் பல பாடல்களும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து இணையதளத்தில் வைரலானது. அந்த வகையில் பிரபலமான பாடல் ஆப்பான spotify-யில் இந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த சிறந்த பாடல்களின் டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் இடத்தை விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் இடம் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அடியே (பேச்சுலர்), பத்தல பத்தல (விக்ரம்), ஜலபுல ஜங்கு (டான்), டிப்பம் டிப்பம் (காத்து வாக்குல ரெண்டு காதல்), டைட்டில் கார்டு ( விக்ரம்), முதல் நீ (முதல் நீ & முடிவும் நீ), பே (டான்), மேகம் கருக்காதா (திருச்சிற்றம்பலம்), பிரைவேட் பார்ட்டி (டான்) ஆகிய பாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
Top 10 Tamil Songs of 2022 — SPOTIFY:
1️⃣ Arabic Kuthu
2️⃣ Adiye (Bachelor)
3️⃣ Pathala Pathala
4️⃣ Jalabula Jangu
5️⃣ Dippam Dappam
6️⃣ Vikram – Title Track
7️⃣ Mudhal Nee
8️⃣ Bae
9️⃣ Megam Karukatha
🔟 Private Party#SpotifyWrapped | #SpotifyWrapped2022 pic.twitter.com/8RdksZQ6IB— Films and Stuffs (@filmsandstuffs) November 30, 2022