Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எஸ் டி ஆர் 48 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக எஸ் டி ஆர் 48 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தேசிங்கு பெரியசாமி தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.