Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டாரின் அசத்தலான சாதனை! லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளி ஹிட்

Stunning achievement of Lady Superstar

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அவரின் படங்கள் என்றால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் திருமண மாலை சூடும் தருணம் எப்போது என காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் அவருடனேயே காத்து வாக்குல ரெண்டு காதல் என படத்தில் இணைந்துள்ளார் நயன்தாரா.

விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். நயன்தாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் டிரைலர், பாடல் என அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

தற்போது இப்படத்தின் ஓப்பனிங் பக்தி பாடல் 1 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.