கரன்ஜித் கவுர் வோஹ்ரா, அவரது மேடைப் பெயரான சன்னி லியோனே மூலம் அறியப்படுகிறார், இவர் ஒரு கனடிய-இந்திய-அமெரிக்க நடிகை மற்றும் மாடல் ஆவார்.
அவர் முக்கிய நிகழ்வுகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பாத்திரங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், 2011 இல், அவர் இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் இந்திய ரியாலிட்டி ஷோ ஸ்பிளிட்ஸ்வில்லாவையும் தொகுத்து வழங்கினார்.
2012 இல், பூஜா பட்-டின் ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், 2014 ஆம் ஆண்டில், சன்னி சரவண ராஜன் இயக்கத்தில் வடகறி படத்தில் விருந்தினராக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். மற்றும் 2019 இல் மதுர ராஜா என்ற திரைப்படம் வாயிலாக மலையாளத்தில் அறிமுகமானார்.
சன்னி லியோனே இணையதளத்தில் போட்டோ மற்றும் வீடியோ வெளியிட்டு எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஆவார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் சமூக தலத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இவர் கொட்டும் மழையில் தன் கவர்ச்சியை கூட்டி காட்டும் நீச்சல் உடையில் நீச்சல் குளம் அருகே உல்லாசமாக ஆடுகிறார் அது அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.
Rains just made it more fun!!
.
.#SunnyLeone @BrenniaMaldives #maldives #beach #familytime #swimsuit pic.twitter.com/PkeTyfTE94— Sunny Leone (@SunnyLeone) June 5, 2023