Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த சன் டிவி சீரியல் நடிகை சுந்தரி.வீடியோ வைரல்

suntv sundari-serial-actress-in-velavan-stores

சும்மா ஜிகு ஜிகுன்னு ஜொலிக்குது என ஆடைகளை பார்த்து வியந்து ஷாப்பிங் செய்துள்ளார் சுந்தரி சீரியல் கேப்ரில்லா.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சுந்தரி. நாளைக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கருப்பு தேவதையாக நடித்து வருகிறார் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த கேபிரில்லா.

suntv sundari-serial-actress-in-velavan-stores
suntv sundari-serial-actress-in-velavan-stores

வெள்ளி திரைகளில் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய திறமையான நடிப்பால் ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் சென்னைக்கு நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

suntv sundari-serial-actress-in-velavan-stores
suntv sundari-serial-actress-in-velavan-stores

ஏற்கனவே இந்த கடையில் பல சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அவர்களின் லிஸ்டில் சுந்தரி சீரியல் நாயகியும் இணைந்துள்ளார்.

விதவிதமான ஆடைகள், எங்கும் பார்க்காத எக்கச்சக்கமான கலெக்ஷன், அத்தனையும் தள்ளுபடி விலையில் தரமாக கிடைப்பதாக சுந்தரி மனம் மகிழ ஷாப்பிங் செய்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.