Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காலையிலேயே மாஸாக ஓட்டுபோட வந்த ரஜினி- சூழ்ந்த மக்கள்

Superstar #Rajinikanth cast his vote at StellaMaris

தமிழ்நாட்டில் இன்று எல்லோரும் தங்களது கடமையை செய்ய தொடங்கிவிட்டார்கள். சற்று முன்பு தான் ஓட்டு போடப்படும் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன.

கொரோனா என்பதால் எல்லா வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதையும் மீறி மக்கள் பிரபலங்களை பார்த்தால் சூழ்ந்து விடுகிறார்கள்.

அஜித் வாக்களித்ததை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினியும் வாக்களிக்க வந்துள்ளார்.

அவரைப் பார்த்ததும் மக்கள் அப்படியே சூழ்ந்துவிட்டார்கள், ஆனால் போலீஸ் அதிகாரிகள் ரஜினி அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தான் ரஜினி அவர்கள் வாக்களித்துள்ளார்.