Tamilstar
News Tamil News

சூர்யாவின் முதல் நாள் டாப் 5 ஓப்பனிங் வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவருக்கு என்ற ஒரு ஓப்பனிங் எப்போதும் இருக்கும்.

அந்த வகையில் சூர்யா திரைப்பயணத்தில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் என்ன என்பதை பார்ப்போம்…

என் ஜி கே- ரூ 10.5 கோடி

அஞ்சான் – ரூ 8 கோடி

சிங்கம்2- ரூ 7.5 கோடி

காப்பான் – ரூ 7 கோடி

தானா சேர்ந்த கூட்டம் – ரூ 6.6 கோடி