சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வருகிறார்.
அந்த வகையில் இவரின் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் விரைவில் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.
இதை பாண்டிராஜே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.