Tamilstar
News Tamil News

சூர்யாவின் திரைப்பயணத்தையே மாற்றிய முக்கியமான 5 படங்கள், லிஸ்ட் இதோ!

சூர்யா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இவர் நடிப்பில் சூரரைப் போற்று படத்திற்கு தான் ஒட்டு மொத்த திரையுலகமும் வெயிட்டிங்.

அந்த வகையில் சூர்யா இன்று இந்த உயரத்தில் இருக்க ஒரு சில படங்கள் முக்கிய காரணம்.

அதில் மிக முக்கியமான 5 படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

நந்தா

கஜினி

அயன்

வாரணம் ஆயிரம்

சிங்கம்

இதை தாண்டியும் பல படங்கள் இருந்தாலும், இந்த படங்கள் தான் சூர்யாவின் மார்க்கெட்டை மெல்ல அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.