Tamilstar
News Tamil News

சுஷாந்த் இறந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது, கண் கலங்க வைக்கும் போட்டோ…!

சுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் கை போ சே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

ஆரம்பத்தில் இவர் சீரியல்களில் தான் நடித்து வந்தார், முதல் படமே நல்ல ஹிட், அதனால் பெரிய வாய்ப்புக்கள் தேடி வந்தது.

இதில் குறிப்பாக இவர் நடித்த எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மெகா ஹிட் அடித்து, பட்டித்தொட்டியெல்லாம் இவரை பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் இறந்த நிலையில் உள்ள புகைப்படம் வெளிவந்து அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. இதோ..