Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தி கோட்”படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனா சௌத்ரி நடித்த மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்தது வருகின்றனர்.

தற்போது இறுதி கட்டப் படப்பிடிப்புகள் சென்னை கோவளம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. புதிய கீதை படத்திற்குப் பிறகு விஜய் யுவன் கூட்டணி அமைந்திருப்பதால் படத்தில் இசை மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் நிறுவனம் 18 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

T Series Bagged Goat Movie Music Rights details
T Series Bagged Goat Movie Music Rights details