கமல் 234 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச் 234’ படத்தில் நடிக்கவுள்ளார். 37...