பிக்பாஸ் நடிகை விஜயலட்சுமி சரக்கு கிளாஸ் உடன் போட்டோ வைரல்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் அகத்தியன். இவருடைய இரண்டாவது மகள்தான் விஜயலட்சுமி. இயக்குனர் பெராஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சின்னத்திரை, பெரியதிரை என...