ஆஹா கல்யாணம் சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட், வெள்ளித்திரையில் நடித்துள்ள படம் குறித்து வெளியான அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் நாயகியாக மஹா என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அக்ஷயா. சின்னத்திரை சீரியல் மூலம்...