விக்ரமனை மறைமுகமாக விமர்சித்த அசீம். என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க
தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக பல சீரியல்களில் நடித்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் அசீம். தற்போது வெள்ளித்திரையில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அசிம்...