அஜித் 65 படத்தை இயக்கப் போவது யார்? லிஸ்டில் வந்த புதிய இயக்குனர்..!
தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரம்மாண்டமான பொருட்செலவில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு...