அஜித் 62 படத்தில் நடிப்பது குறித்து முதல் முறையாக பேசிய கௌதம் மேனன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்...