ரோகினி போட்ட பிளான், அசிங்கப்பட்ட முத்து,மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மாவையும் பையனையும் கொலுவிற்கு அழைக்க முதலில் மறுத்த ரோகினி அம்மா...