பிரசாந்த் வெளியிட்ட புதிய போஸ்டர், வைரலாகும் பதிவு
அந்தகன் படம் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்ட பிரசாந்த். தமிழ் சினிமாவில் 90 களின் ஃபேவரைட் நடிகராக இருப்பவர் பிரசாந்த்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது நடிப்பில் வெளியான படம் அந்தகன். இவரது அப்பா தியாகராஜன்...