பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்துக்கொண்ட போட்டியாளர்கள்.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நிறைவு பெற்றதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற...