கர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை.. வைரலாகும் வளைகாப்பு புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்லத் திறந்தது கதவு என்ற சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனு. இன்னும் புரியும்படி சொல்ல போனால் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்...