விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.எந்த சீரியல் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களும் ஒவ்வொரு ரகத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வந்ததை...