தனுஷ் பட நடிகையா இது? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது வெளியான திரைப்படம் புதுக்கோட்டையில் இருந்து சரவணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அபர்ணா. டாக்டராக பணியாற்றி வரும் பரணி என்பவரை திருமணம்...