பிக் பாஸ் அபிஷேக் ராஜாவுக்கு நடந்து முடிந்த இரண்டாவது திருமணம், போட்டோஸ் இதோ
தமிழ் சினிமாவில் வெளியான படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக் ராஜா. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். மேலும் இதே நிகழ்ச்சியில் தான் ஒரு ட்வோர்சி எனவும் பெருமையாக...