நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணமா.?? இணையத்தில் வைரலாகும் பதிவு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக...