ஆரஞ்சு நிற உடையில் கியூட்டாக இருக்கும் ராஷி கண்ணா. வைரலாகும் ஃபோட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் ராஷி கண்ணா. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகியான இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அரண்மனை 3,...