முதல்முறையாக யுவன் அனிருத் காம்போவில் உருவான பாடல்..!! கிளிம்ப்ஸ் வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வருபவர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத். ஏராளமான ரசிகர் பட்டாளங்களை தனது இசையால் கட்டி போட்டு இருக்கும் இவர்கள் இருவரும் சேர்ந்து பாடல்...