முதல்முறையாக மலையாள சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போகும் அர்ஜுன் தாஸ். முழு விவரம் இதோ
கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். இயக்குநர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாளத்தில்...