திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஐஸ்வர்யா உமாபதி, வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு திரையுலகம் பெரிய அளவில் கை...