“பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் பதிவிடப் போவதில்லை”: இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பேச்சு
நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து ‘பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, தமிழ்...