இப்படிப்பட்ட படங்களில் நான் நடிக்க மாட்டேன்.. அல்லு அர்ஜுன் ஓபன் டாக்
தெலுங்கு சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக இருப்பவர் தான் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் அன்னையில் வெளியான “புஷ்பா தி ரைஸ்” திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றதோடு அவருக்கு கூடுதலான அடையாளத்தை...