விருதுகளை அள்ளிக்குவிக்கும் தனுஷின் கர்ணன்..எத்தனை விருதுகள் தெரியுமா?
கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படத்தில் அவருடன் இணைந்து லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் ரஜிஷா...