வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த அவினாஷ் மற்றும் அக்ஷிதா. வீடியோ வைரல்
டான்ஸ் ஜோடி டான்ஸ் அவினாஷ் மற்றும் அக்ஷிதா என இருவரும் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் அக்ஷிதா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேரன்பு சீரியலில் இவர்...