கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த மோதலும் காதலும் சீரியல் நடிகை..போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மோதலும் காதலும். இந்த சீரியலின் நாயகியாக நடித்து வருபவர் அஸ்வதி. சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்துவரும் இந்த நிஜ வாழ்க்கையில் அப்படியே...