அஸ்வின்ஸ் திரை விமர்சனம்
அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்கள் சிலர் சந்திக்கும் பிரச்சினை குறித்த கதை. அஸ்வின்ஸ் நாயகன் வசந்த்ரவி மற்றும் அவரின் நண்பர்கள் அமானுஷ்யங்கள் நிரம்பிய இடங்களுக்குச் சென்று வீடியோ எடுக்கும் யூடியூபர்களாக...