ரேடியோ ஜாக்கி வேலை பார்த்து வருகிறார் அஸ்வின். இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். எழுத்தாளராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா, தனது கணவர் காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும்...
ஐடி துறையில் இருக்கும் அழுத்தம் தொடர்பாக பணியை விடும் இளைஞர் ஒருவர் நண்பனுடன் சேர்ந்து ஒரு இணைய வானொலி தொடங்குகிறார். அதன் மூலம் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கும் நபர்களை போன் செய்து கிண்டல் செய்கிறார்கள்....