மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக தயாரிப்பாளருக்கு செக் வைத்த இயக்குனர் வினோத்
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்க அந்தப்...