லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட ஆயிஷா.வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆயிஷா. ரவுடி பேபி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம்...