உடல் எடை குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்போ இந்த ஜூஸ் குடிக்காதீங்க..
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் பெரும்பாலானோர் பழச்சாறு குடிப்பதை விரும்புவர். அப்படி அனைவரும் விரும்பும் பழச்சாறுகளில் ஒன்று ஆரஞ்சு ஜூஸ். ஏனெனில் ஆரஞ்சு பழச்சாற்றில்...