ரிப்பப்பரி திரை விமர்சனம்
நண்பர்களுடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் நாயகன் மகேந்திரன். இவர்கள் பதிவு செய்யும் வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் நாயகி ஆரத்தி பொடியை மகேந்திரன் காதலிக்கிறார். நாயகியை சந்திக்க ஆசைப்படும் மகேந்திரன், அவரின்...