‘சார்பட்டா 2’ ஆகஸ்டில் ஆரம்பம்! ‘வேட்டுவன்’ முடிந்ததும் களத்தில் ஆர்யா!
நடிகர் ஆர்யாவுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பொற்காலமாக அமைந்தது. ‘டெடி’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ என ஹாட்ரிக் வெற்றிகளை அவர் குவித்தார். குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் 80களின் பின்னணியில் வெளியான ‘சார்பட்டா...