மீண்டும் வி ஜே வாக மாறிய பாரதி கண்ணம்மா ஃபரீனா.!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல், மாறுபட்ட ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் சூப்பர்...