மணப்பெண் கோலத்தில் க்யூட்டாக இருக்கும் ஆலியா மானசா.வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இது சீரியலை தொடர்ந்து இவர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு...