இந்தியன் 2 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வைரல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால்...